• Wed. Apr 24th, 2024

எம்.எஸ் கிருஷ்ணவேணி

  • Home
  • ஜவ்வரிசி ஊத்தப்பம்

ஜவ்வரிசி ஊத்தப்பம்

இட்லிமாவு- 1கப், ஜவ்வரிசி- 1ஃ2கப் பெரிய வெங்காயம்- 2, பச்சை மிளகாய்- 2பொடியாக நறுக்கியதுசெய்முறை:ஜவ்வரிசியை 2மணி நேரம் ஊற வைத்து கொண்டு நீரை வடித்து இட்லி மாவுடன்,சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடேறியதும் 3கரண்டி…

கும்மாயம்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1கப்,பச்சரி-2ஸ்பூன்,பாசிப்பருப்பு-1ஃ2கப்,ஏலக்காய்- 4 பொடித்தது,வெல்லம்-1கப் பொடித்தது,நெய்- 1கப் வெல்லம் தவிர அனைத்து பொருட்களையும் வாணலியில் பொன் நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு வெல்லத்தை நீர் விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி கட்டி விழாமல்…

வாழைக்காய் மட்டன் குழம்பு

வாழைக்காய் – 2 தோல் சீவியது(ஒரு காயில் 4துண்டுகள் வருவது போல் வட்டமாக நறுக்கி கொள்ளவும்)இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்,துருவிய தேங்காய்- 3ஸ்பூன்,கசகசா, பெருஞ்சீரகம்,முந்திரி-6வெங்காயம் – 100கிராம் (பொடியாக நறுக்கவும்)தக்காளிபட்டை, அன்னாசிப்பூ – சிறிதளவு செய்முறை:ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,…

உருளைக்கிழங்கு லாலிபாப்:

தேவையான பொருட்ளகள்:உருளைக்கிழங்கு – 2 (அல்லது) 4சோளமாவு – 2 தேக்கரண்டிமிளகாய்தூள், கொத்தமல்லித்தூள் – ½ தேக்கரண்டிகரம் மசாலா – ¼ தேக்கரண்டி, மிளகு – ¼ டீஸ்பூன், சாட் மசாலா – ¼ டீஸ்பூன்மஞ்சள்தூள் – சிறிதளவு, இஞ்சி பூண்டு…

முட்டை பணியாரம்

முட்டை-4,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லித்தழை – சிறிதளவுகரம் மசாலா – சிறிதளவுசீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன்உப்பு- தேவையான அளவு செய்முறை:ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,…

பிரட் பஜ்ஜி

பிரட்-4துண்டுகள்,கடலை மாவு-1ஃ4கிலோ,மிளகாய் தூள்,உப்பு தேவைக்கேற்ப,பெருங்காயதூள்- 1பின்ச், பிரட்டுகளின் ஒரங்களை நீக்கி விட்டு முக்கோண வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிரட் தவிர அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு நன்கு பஜ்ஜிக்கு கரைக்கும் பதத்தில் கரைத்து, அடுப்பில் வாணலியை வைத்து…

கொள்ளு இட்லி

சாதாரண இட்லி மாவு-3கப்,கொள்ளு-1கப், கொள்ளை மட்டும் தனியாக 2மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து இட்லி கொப்பரையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

ரவை பணியாரம்

ரவை 1 கப்மைதாமாவு – 1 கப்சீனி – 1 கப்ஏலக்காய் – 3 (பொடித்தது)எண்ணெய் – தேவையான அளவு செய்முறை:ஒரு பாத்திரத்தில் ரவையைக் கொட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் மைதாமாவு, சீனி, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலக்கவும்.…

சமையல் குறிப்புகள்

• எந்த வகையான சூப் செய்தாலும் அவலை நெய் விட்டு வறுத்து பின் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு 2 ஸ்பூன் சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்.• சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும் போது சிறு துண்டு தேங்காயும், பூண்டு 3பல்…

அப்பள துவையல்

பொரித்த அப்பளங்கள் 3, உடன் தேவைக்கேற்ப தேங்காய், புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு வைத்து அரைத்தால் சுவையான துவையல் ரெடி. இது கலவை சாதங்களுக்கு சூப்பர் காம்பினேஷன்.