இட்லிமாவு- 1கப்,
ஜவ்வரிசி- 1ஃ2கப்
பெரிய வெங்காயம்- 2,
பச்சை மிளகாய்- 2பொடியாக நறுக்கியது
செய்முறை:
ஜவ்வரிசியை 2மணி நேரம் ஊற வைத்து கொண்டு நீரை வடித்து இட்லி மாவுடன்,சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடேறியதும் 3கரண்டி மாவை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மேலே தூவி திருப்பி போட்டு நன்கு எண்ணெய் ஊற்றி வெந்ததும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.