பிரட்-4துண்டுகள்,
கடலை மாவு-1ஃ4கிலோ,
மிளகாய் தூள்,
உப்பு தேவைக்கேற்ப,
பெருங்காயதூள்- 1பின்ச்,
பிரட்டுகளின் ஒரங்களை நீக்கி விட்டு முக்கோண வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிரட் தவிர அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு நன்கு பஜ்ஜிக்கு கரைக்கும் பதத்தில் கரைத்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டை கரைத்து வைத்திருக்கும். மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த பிரட் பஜ்ஜி இனிப்பும், காரமும் கலந்து சுவையாக இருப்பதால் குழந்தைகள் விருப்பு சாப்பிடுவார்கள்.