• Fri. Mar 24th, 2023

சாதாரண இட்லி மாவு-3கப்,
கொள்ளு-1கப்,

கொள்ளை மட்டும் தனியாக 2மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து இட்லி கொப்பரையில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *