• Tue. Mar 21st, 2023

சமையல் குறிப்புகள்

• எந்த வகையான சூப் செய்தாலும் அவலை நெய் விட்டு வறுத்து பின் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு 2 ஸ்பூன் சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்.
• சாம்பாருக்கு துவரம்பருப்பு வேக வைக்கும் போது சிறு துண்டு தேங்காயும், பூண்டு 3பல் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரமாக வேகும், மணமாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *