• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆர். கே. ரவிச்சந்திரன்..,

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியும் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஆர். கே. ரவிச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இன்று சபாநாயகர் பிரபாகரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த…

வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டம் முத்துசாமிபுரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவினை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்ப…

சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கமான UITUC பேரவை கூட்டம் புதுக்கோட்டை கே எம் மஹாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் சிறப்புரையாற்றிய ராமச்சந்திரன் தெருவோர வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தங்களுடைய…

உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம்..,

வத்தலக்குண்டு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம் நடந்தது. சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சார்பில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் “Yoga for Healthy Ageing” கருப்பொருளை மையமாகக் கொண்டு முதியோர் நல…

இந்தியன் வங்கி சார்பில் நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான கடன் முகாம்..,

கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் முகாம் ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கியின்…

கோரிக்கை மனு பெற ஆட்சியர் மறுத்ததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்..,

அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) சார்பில் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான நெல்வளக்…

வீட்டை காலி செய்யாத இருவர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார்..,

காரைக்கால் பி.கே. சாலையில் அமைந்துள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டவர்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் வீட்டை காலி செய்யாமல் அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி வீட்டின் உரிமையாளர் இளையராஜா, காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அவரது…

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம்..,

கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுய அவர் இந்த செய்தியாளர் சந்திப்பு இட ஒதுக்கீடு சம்பந்தமானது என்றார்.புதிய அரசு வந்தவுடன் பாமக அன்புமணி ராமதாஸ் அரசியல் முக்கியத்துவம் பெற வேண்டும் அரசியல் லாபம்…

மூதாட்டியை கட்டி போட்டு பணம் நகை கொள்ளை..!

பழனி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணம், டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தெற்கு லட்சலப்பட்டியை சேர்ந்த கருப்பாத்தாள்(70) இவரது வீட்டிற்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்து கருப்பாத்தாளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.16 ஆயிரம் பணம் மற்றும்…

சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி துவக்கம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று முதல் துவங்கி உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நலத்திட்ட…