பழைய பெருங்களத்தூர் அருள்மிகு காளிகாம்பாள் கோயில் நவராத்திரி 6ம் நாள் திருவிழாவில் மூலவருக்கு சந்தன காப்பு அளங்காரமும், உச்சவர் தனலஷ்மிக்கு ஆபரங்களால் அளங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர்,

இதில் கொட்டும் மழையிலும் குடும்பம் குடும்பமாக கொடை பிடித்தபடி கலந்துக்கொண்டு சாமியை வழிப்பட்டனர்,

அங்கு நடைபெற்ற கலை நிகழ்சியில் சிருவன் ஒருவன் கருப்பசாமி வேடத்தில் முகபாவனையுடன் நடனமாடியது அங்குள்ள பக்தர்களை கவர்ந்தது.



