பாலமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா..,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமம் வளையாம்பட்டினத்தில் அருள்மிகு பாலமுருகன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று…
வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வினோத வழிபாடு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வழுவூரில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு வழுவூர் வீரட்டேஸ்வரர்…
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்..,
வேடசந்தூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள்…
45 நாட்களாக மழை வெயிலில் நாசமாகும் நெல் மூடைகள்..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் போடிநாயக்கன்பட்டியில் ரயில் வே நிலையம் அருகில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு வந்து…
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் – ஆய்வாளர்களால் கண்டெடுப்பு..,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் என்ற கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் மற்றும் சென்னை அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் கொடுத்த தகவலின் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்…
பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,
சிவகாசியில் நடைபெற்று வரும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட வடிவிலான சிவன், அம்மன் சுவாமிகளின் திருவுருவ பொம்மைகள் தத்துருவமாக தாண்டவமாடிய காட்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. சிவகாசியின் காவல் தெய்வம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 28-ம்…
வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை உடைக்க முயன்ற சம்பவம்..,
கோவை அரசு மருத்துவமனை (CMCH) வளாகத்தில் இன்று வடமாநில வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை கல்லால் அடித்து உடைக்க முயன்ற சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் கிளப்பி உள்ளது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எதற்கும் அஞ்சாமல்…
கோவையில் வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு..!!
கோவை, மதுக்கரை அடுத்து உள்ள போடிபாளையம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியது. வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் அடுக்கிற்குள் (Shoe…
பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் சுக்காம்பட்டி கருமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் யாக பூஜை நடைபெற்றது. இதனை…
சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை கண்டு உற்சாகமடைந்த சிறுவர்கள் உங்களால் பம்பரம் சுற்ற முடியாது என்று சவால்…




