• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்தில் ஆறு பேர் பலி..!

ByKalamegam Viswanathan

Aug 3, 2026

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் யார் என போலீசார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இன்று மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மட்டும் சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.