வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு ரிஷப வாகன பிரதிஷ்டை..,
மயிலாடுதுறையில், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான, வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை நடைபெற்றது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன…
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- ரூ. 52,280 பறிமுதல்..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு இன்று மாலை கலால் தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் வந்தனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலக வாயிலை பூட்டிய பின்னர் அலுவலகத்திற்குள் இருந்த…
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறையில் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 150 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை…
சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நீடூர் ஊராட்சி சபிர் நகர் மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் நிரம்பி நிற்பதால் குழந்தைகள் பெரியவர்கள் வரை பள்ளி கல்லூரி மற்றும்…
கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம்…
காவேரி பாடல் பாடி மலர்கள் தூவி வரவேற்று பொதுமக்கள் உற்சாகம்..,
தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூரில் இருந்து காவிரி நதியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டார். கல்லணைக்கு வந்தடைந்த தண்ணீர் ஆறாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீர்ஒழுங்கி (மதகு)…
அண்ணாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,
மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கட்சியினர் அண்ணாவின் உருவப்படத்திற்கு…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் மாலை அணிவித்து…
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நற்றுணை விருது வழங்கும் விழா..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆசிரியர் தின விழா நற்றுணை விருது வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது. லயன் சங்கத்தை சேர்ந்த கல்யாணராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ஞானசம்பந்தம் ஜெய ராஜமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று…
மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புவி பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் கைவிடுவதாக அறிவித்த தமிழக அரசின்…



