மது குடித்ததை கண்டித்ததால் மனைவியை கொலை செய்த வயதான கணவர் வாக்குமூலம் !!!
கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலை சர்ச் வீதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி பெருந்துறையில் வசித்து வருகிறார். மகன் ஸ்ரீராம் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை…
காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!!
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மற்றும் அவனது நண்பர்கள் 4 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம்…
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா!
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார்,…
அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன் – அமைச்சர் செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆண்டுக்கு இருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது தனது வழக்கம் என்றும், இம்முறையும் இரண்டு…
குரோம்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் சாலை மறியல்..,
குரோம்பேட்டை பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை 27வது வார்டு, கோதண்டம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், நீண்டநாளாக குடிநீர்…
கோவையில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3D பிரிண்டெட் செயற்கைக் கால் அளவீட்டு முகாம்..,
நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருத்து அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் 3D பிரிண்டெட் நாராயண் மாடுலர் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் கோவை சோமையம்பாளையம் மகேஷ்வரி பவனில்…
நள்ளிரவில் வீடு புகுந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .!!
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் காலணியை சேர்ந்த. உத்தமன் மகன் கண்ணன். 21.. தவெக கட்சி பிரமுகரான இவர் பெயிண்டராக வேலை பார்த்து. வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கீழ மாத்தூர் கிராமத்தில் வீடு புகுந்த கண்ணன் வீட்டிற்குள்ளே தூங்கிகொண்டிருந்த 15…
சிவகாசியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….
எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோலில் சுமந்த கட்சி காங்கிரஸ் உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக…
வாடிப்பட்டியில் மாஸ்டர்ஸ் மாநில ஆக்கி போட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராஜுமற்றும் ராமர் நினைவு முதலாம் ஆண்டுமாநில அளவிலான 40 வயது க்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆக்கி போட் டிகள் 2 நாட்கள்நடந்தது. இதன் பரிச ளிப்பு விழாவிற்கு மதுரை ரெட்டி நல…
தொழிலாளியை கத்தியால் குத்தி 2 பவுன் தங்க சங்கிலி வழிப்பறி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாதகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 49).இவர் கோயம்புத்தூரில் சரவணம் பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இடைய பட்டியைச் சேர்ந்த வர்அங்கு தற்போதுசங்கிலி…




