• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி..,

ByK Kaliraj

May 31, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாலதி என்ற மாணவி தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பெற்றார்.

தக்சின்யா என்ற மாணவி வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடமும், சந்தியா என்ற மாணவி மூன்றாம் பரிசினையும் பெற்றார்.