• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • இளையவர்களுக்கான மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி..,

இளையவர்களுக்கான மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி..,

இளையவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சுகுணா கோப்பை 2026 போட்டி கோவை ஆர்.எஸ் புரம்…

சிறுமி ஓட்டிய இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சிட்கோ தொழில்பேட்டை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல்லில் இருந்து கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக 17 வயது சிறுமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கார் வருவதை கவனிக்காமல் சாலையை…

திருமங்கலம் அருகே நள்ளிரவில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா சோளம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை அருகே வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் சீனிவாசன் 29 திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடியில்…

செவாலியர் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கோடைகால பயிற்சி..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால பயிற்சி நடந்தது.இந்த பயிற்சி முகாமை பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக அதிகாரி ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். பள்ளி துணை…

வேடசந்தூர் அருகே ஊருக்கு நடுவே உள்ள கலையரங்கம் இடிந்து விழும் அபாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ ஆலயம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கம் முறையாக பராமரிக்காத நிலையில் மேற்கூரை சிமெண்ட்…

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி!!

திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே பைக் மீது அரசு பேருந்து மோதி இரண்டு வட மாநில இளைஞர்கள் பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை அடுத்த மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் பைக் மீது அரசு…

தூக்கில் தொங்கிய ஆண் பிணம்., கொலையா? தற்கொலையா?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி குரங்கு தோப்பு பகுதி யில் நேற்று மாலை 4 மணிக்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் லைட் பச்சை நிறமுழுக்கை சட்டையும், அடர் பச்சை வெள்ளைநிறத்தில் கட்டம் போட்ட கைலியும் அணிந்த நிலையில் வாகை…

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டர் பணி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள உயர் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவர் (ஆபரேட்டர்) மற்றும் பாதுகாவலர்பணியிடங்களுக்கான…

கண்ணீர் வடிக்கும் ‘தோப்பறை’ தொழிலாளர்கள்..,

ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட தோப்பறைக் கொண்டு தண்ணீர் பீச்சி அடிக்கும் அழகர் திருவிழா தவிர்க்க இயலாதது.‌ ஆனாலும் இதனை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலோ இப்போதும் கண்ணீரும் கம்பலையுமாய் தான் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து கோரிக்கை விடுத்தும் எந்த அரசும்…

தாயாரிடம் தகராறு செய்த மகனை அம்மிக்கல்லால் கொலை செய்த சம்பவம்!!!

மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் சிவனேசன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி பொற்கொடியின் பராமரிப்பில் சிவபெருமாள் வளர்ந்து வந்தார். சிவபெருமாள் (வயது 30) இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார் .இவருக்கு திருமணம் ஆகி…