• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை..,

அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை..,

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவால் முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் ஆலோசனை ஈடுபட்டனர்.2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, 2020ம் ஆண்டு அவர்…

கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 17)இவர் அந்தப் பகுதியில் கூலித்தொழில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று பட்டப் பகலில் அதே பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை…

கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடா சலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் கடந்த 14ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க…

மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,

வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாண ஊர்வலத்தில்மாணவிக்யுசனா என்பவர் தத்துரூபமாக பச்சைக்கிளி நாயகி பவளவாய்பேரழகி அன்னை மீனாட்சி போல் வேடமனிந்து பக்தர்களை கவர்ந்தார். இந்த ஊர்வலம் தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை விநாயகர் கோயில்முன்பிருந்து மேளதாளம் முழங்க…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அமைச்சரும் ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் சேகர்பாபு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தால் நடை சாத்துவதில் 25 நிமிடம் தாமதம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட அமைச்சர் திருப்பரங்குன்றம் அருள்மிகு…

மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை 6மணிக்கு மீனாட்சிஅம்மன் சிம்மவாகனத்திலும், அன்னவாகனத்திலும்,காமதேனுவாகனத்திலும்,பட்டுப்பல்லக்கிலும்,குதிரைவாகனத்திலும்,ரிஷபவாகனத்திலும்,யாளிவாகனத்திலும்…

மதுரையில் மட்டும் சாமிக்கே கல்யாணம் நடத்தி ஊருக்கே சோறு போடுவாங்க-சசிதரன் பெருமிதம்..,

கடந்த 25 ஆண்டுகளாக திருக்கல்யாண நிகழ்ச்சியினை முன்னிட்டு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மாப்பிள்ளை அழைப்பு விருந்து மற்றும் திருக்கல்யாண விருந்து நிகழ்ச்சி நடைபெறும். திருக்கல்யாண விருந்து வைபவ நிகழ்ச்சிக்கு பறவை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள்…

பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண விழா..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது ஆண்டுதோறும் இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும் முன்னதாக பத்து நாட்கள் சமுதாய மண்டகப்படி நடத்தப்பட்டு சாமி ஊர்வலம் பூப்பல்லக்கு அபிஷேகம் ஆராதனை…

பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குடோனில் பற்றி எரிந்த தீ..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் குப்பைகளை எரித்த போது அதிலிருந்து தீ பரவி அருகில் உள்ள பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ பற்றி எரிந்தது. ஆத்திபட்டியில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குடோனில் இருந்து பழைய…

ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம்..,

கேரளா மாநிலம் திருச்சூர் இரிஞ்சலாக்குடா பகுதியில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஸ்ரீ ருத்ர பீடம் சார்பில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ தன்வந்திரி மஹா யாகம் மே 18-ம் தேதி முதல் 21-ம்…