• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • பிக் பாஸ் கோப்பையைத் தட்டித் தூக்கிய முத்துக்குமரன்!

பிக் பாஸ் கோப்பையைத் தட்டித் தூக்கிய முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்தது பிக் பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகராக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.…

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்…வாஷிங்டனில் கோலாகலம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு…

கோமியத்தை குடியுங்கள் என்று ஐஐடி இயக்குநர் பாடம் நடத்தினாரா?- அண்ணாமலை காட்டம்

கோமியம் குறித்த ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். சென்னை மேற்குமாம்பலத்தில் உள்ள கோசாலையில், சமீபத்தில் நடந்த மாட்டுப்பொங்கல் விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என பேசியது கடும் விமர்சனத்தை…

தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக ராகுல் காந்தி மீது வழக்கு!

தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. டெல்லியில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நாடாளுமன்ற காங்கிரஸ்…

பசுமை இந்தியா மகளிர் சைக்கிள்கள் ஊர்வலம்.

இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் பசுமை இந்தியா மகளிர் சைக்கிள்கள் ஊர்வலம். குமரி மாவட்டத்தின் தலை நகர் நாகர்கோவிலில் இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் Sundays On Cycle என்ற தலைப்பில் இந்திய…

பேருந்தை மது போதையில் ஓட்டிவந்த ஓட்டுநரின் உரிமம் ரத்து

நாகர்கோவிலில் ஆம்னி பேருந்தை மது போதையில் ஓட்டிவந்த ஓட்டுநரின் உரிமம் ரத்து.., ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறை… கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்…

தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு

குமரியில் பாஜக இரண்டு மாவட்டங்களாக மாற்றி அமைத்த பின், தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு அதனை உண்மை ஆக்குவது போல் 2021_ ஆண்டு நடைபெற்ற அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4_ங்கு…

சர்வதேச பலூன் திருவிழா ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்…

மதுரை அலங்காநல்லூரில் சர்வதேசபலூன் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதி பலூன் திருவிழா நடைபெறும் என…

நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

நாட்டரசன் கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி. 20 காளைகள் ஏராளமான வீரர்கள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மறைந்த முன்னாள் பேரூராட்சித் தலைவர் நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்ற நிலையில் 20 காளைகள் பங்கேற்றத்துடன் ஏராளமான வீரர்கள் பங்கேற்று…

இளைஞர் மீது வன்கொடுமை செய்த சம்பவம்

உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்ய காலதாமதம், இதுவரை கைது நடவடிக்கை கூட இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…