• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • போதையை ஒழிக்க விழிப்புணர்வு – கிரிக்கெட்

போதையை ஒழிக்க விழிப்புணர்வு – கிரிக்கெட்

நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் போதைப்பொருளின் பாவனையை தடுத்து நிறுத்துவதோடு அவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில், பல்வேறு விதமாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, மதுரை…

காடேஸ்வர சுப்ரமணியம் திருப்பரங்குன்றத்தில் பேட்டி

புனிதமான திருப்பரங்குன்றம் மலை மேல் ஆடு வெட்ட அனுமதிக்க கூடாது. மீறினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் -காடேஸ்வர சுப்பிரமணியம். திருப்பரங்குன்றம் மலை முருகன் கோவிலுக்கு சொந்தம் என ஆங்கிலேயர் காலத்திலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம்…

கேரள அரசு மாநிலத்தில் மது உற்பத்தி

கேரள அரசு மாநிலத்தில் மது உற்பத்தி தொழிற்சாலை அனுமதி காங்கிரஸ் கடும் எதிர்ப்புடன் கண்டனம். இந்திய கூட்டணியின் ஒரு அங்கமாக மார்க்சிஸ்ட் கட்சி இருந்தாலும். கேரளாவில் மாநில அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடுமையான எதிரியாக காங்கிரஸ்யின் அரசியல் செயல் பாடுகள்…

ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு பண்பாட்டு பாராட்டு விழா

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் பண்பாட்டு பாராட்டு விழா! நாட்டுமாடு பசு கன்றுடன் ஒரு லட்சும் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹீஸ்டன்…

மலைமேல் உயிர் பலி கொடுக்க தடை

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள அஸ்ரத் சுல்தான் பள்ளிவாசலுக்கு கந்தூரியில் ஆடு, கோழி பழியிட போலீசார் தடை வைத்திருந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அஸ்ரத் சுல்தான் பாதுஷா பள்ளிவாசலில் இருந்து மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு கந்தூரி கொடுக்க ஆட்டுக் கிடாயுடன்…

படித்ததில் பிடித்தது

எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக..ஓடுகிறார்கள்.நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..பந்தயம் கடினமாக இருந்த போது.. வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..பின்னர்…

பொது அறிவு வினா விடை

1) பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்2) சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? இஸ்லாமியக் காலண்டர்3) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்4) தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.5) இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று6) எவரெஸ்ட்…

குறுந்தொகைப் பாடல் 6:

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றுநனந்தலை யுலகமுந் துஞ்சும்ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே. பாடியவர்: பதுமனார்திணை: நெய்தல் விளக்கம் :தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள். பொருள்;“இருட்டை உடையது…

குறள் 722:

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். பொருள் (மு.வ): கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாடார்…