What to Expect from Jeetbuzz Live Casino Dealers
Live casino gaming has transformed the online gambling experience by bringing the energy and authenticity of real casino tables directly to your screen. At jetbuzzofficial.com, live casino dealers play a…
குடியரசு தினவிழாவிற்கு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கூட்ட நெரிசலைத்…
ஆன்மீக தலங்களில் அத்துமீறும் ரில்ஸ் அட்ரா சிட்டி
ஆன்மீக தலங்களில் அத்துமீறும் ரிலீஸ் அட்ரா சிட்டி கொந்தளிக்கும் பக்தர்கள்… நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரீல்ஸ் முகம் தற்பொழுது கள்ளழகர் கோவிலும் விட்டு வைக்கவில்லை போட்டோ சூட் என்ற பெயரில் சில ஸ்டூடியோக்களால் ஆன்மீகத் தளங்களின் புனித தன்மை கெட்டுப்…
ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்கள் விற்பனை
சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் மூலம் தரமற்ற பொருட்களை விற்று மோசடி செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சமயநல்லூர் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலியான பொருட்களை விற்று பொதுமக்களை…
டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து
டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, மதுரை மாநகராட்சி துணை மேயர் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில்…
திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்த எச்.ராஜா
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தார். தற்போது மழை செல்லும் பாதை வழியாக 100க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலைக்குச்…
முதல்வரை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ
மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மரியாதை…
டிரைலர் லாரி மோதியதில்இருவர் பலி.
கனிமம் எடுத்து சென்ற டிரைலர் லாரி மோதியதில் இருவர் பலி. கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான புலியூர் குறிச்சி சந்திப்பில் இன்று மதியம் (ஜனவரி_23.01.2025, மதியம் 12.10) மணி அளவில், கேரள மாநிலத்திற்கு கனிமத்தை எடுத்துச் சென்ற டிரைலர் லாரி வேகமாக…
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை அறிவிப்பு திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால், மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் 25.01.2025 தேதியன்று…
திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர்…




