திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோவிலில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்தார். தற்போது மழை செல்லும் பாதை வழியாக 100க்கும் மேற்பட்ட பாஜகவினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலைக்குச் சென்றுள்ளார்.


