தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை அறிவிப்பு
திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால், மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் 25.01.2025 தேதியன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று திருவில்லிபுத்தூர் கோட்ட செயற்பொறியாளர் பொறிஞர்.சு.முனியசாமி,பி.இ., அறிவித்துள்ளார்.
திருவில்லிபுத்தூர் ஏரியா
சித்தாலம்புத்தூர்
குட்டத்தட்டி
வெங்கடேஸ்வரபுரம்
நாச்சியார்பட்டி
காதிபோர்டு காலனி
இந்திராநகர்