தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் நடத்திய அம்பேத்கர் 133வது பிறந்த நாள் விழா
மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் தமிழக அருந்ததியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சட்டமேதை அம்பேத்கார் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழா மதுரை மாநகராட்சி காலனி அம்பேத்கர்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 359: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதாஅலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,கன்று தாய் மருளும் குன்ற நாடன்உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃதுஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடைவாடலகொல்லோ தாமே – அவன்…
தொண்டர்களைப் பார்த்து வணக்கம் வைத்தேன் போலீசாரிடம் கம்பீரமாக விவாதம் செய்த அண்ணாமலை-கோவையில் பரபரப்பு
பிரச்சாரம் செய்யவில்லை எனது கட்சிக்காரர்களை பார்த்து கைகூப்பி வணக்கம் தான் செய்தேன். அதற்காக போலீசார் நான் பிரச்சாரம் செய்தேன் என அத்துமீறினார்கள். இது என்ன நிநாயம்.., என வேதனை கலந்த கம்பீரமாக தெரிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை ஒண்டிப்புதூர்…
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது? மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும்…
குறள் 660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று பொருள்(மு.வ):வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!
அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய…
பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற குடவரை கோவிலில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமான பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர்…




