• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2024

  • Home
  • பாஜக வேட்பாளர் ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ: தமிழிசை ஆவேசம்

பாஜக வேட்பாளர் ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ: தமிழிசை ஆவேசம்

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசைசௌந்தரதாஜன் கலந்து கொண்ட இணையவழி உரையாடலின் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு, தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரத்தை நீட்டித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம்…

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்; சண்முக பாண்டியன் வாக்குறுதி

விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரின் சகோதரர் சண்முக பாண்டியன், பட்டாசு தொழிலாளர்களின் குறைகளை தரையில் அமர்ந்து கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம்…

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கிரியேட் செய்வதை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தனியார் அமைப்பு ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அண்ணாமலை…

காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமானது.., பாஜக அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை! ஜவாஹிருல்லா பளிச் பேட்டி

2019 ஆம் ஆண்டு பாஜக கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம் 20 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாஜகவினர்…

தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற செய்ய ஸ்ரீதர் வாண்டையார் வேண்டுகோள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், தேனி நாடாளுமன்ற தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் வாக்கு சேகரித்தார். ஸ்ரீதர் வாண்டையார்…

ஆரஞ்சு நிறத்தில் நடிகை ரஜியாவில்சன்

ஆரஞ்சு நிறத்தில் பிரமிக்க வைக்கிறது! நடிகை #ரஜியாவில்சன் கவர்ச்சியான மேற்கத்திய உடையில் ஜொலிக்கிறார்,

ஓபிஎஸ் முதுகுளத்தூர் அபிராமம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிராமம் பேரூராட்சியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மண் குவாரியால் வாழை விவசாயம் பாதிப்பு;தேனி விவசாயிகள் குற்றச்சாட்டு

அரசு விதிமுறைகளை மீறி விவசாய நிலங்களில் செயல்படும் மண் குவாரியால் வாழை விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி ஊராட்சியில், அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மண் குவாரியால் அருகே உள்ள…

கவிதை:பேரழகனே!

பேரழகனே.., எத்தனை வருஷங்கள் ஆனாலும் மழை மழையாகவே இருக்கிறதுஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் மீதான என் காதல்..,இந்த மழையைப் போலவே காயாமல்என்னுள் ஈரப்பதமாகவே இருக்கிறது..!நீ எங்கிருக்கிறாய் தெரியவில்லைதெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை..,எப்போதெல்லாம் மழை வருகிறதோஅப்போதெல்லாம் என்னுடனேநனைய வந்துவிடுகிறாய் மழையைப் போலவே.., என்…