• Mon. Oct 2nd, 2023

Month: April 2023

  • Home
  • மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு தடை

மதுரை மாநகரில் பைக் டாக்ஸிக்கு தடை

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர் நலம் சங்கம் சார்பாக சட்ட விரோதமாக இயக்கப்பட்ட வந்த பைக் டாசிகளை அவர்களே புக் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் மேலும் வட்டார போக்குவரத்து அலுவல்களை முற்றுகையிட்டு போராட்டம்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 158:மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறைநிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைகோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணிஎல்லை கழிப்பினம்ஆயின் மெல்லவளி சீத்து வரித்த புன்னை முன்றில்கொழு மீன் ஆர்கைச் செழு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லி விடுவீர்கள். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால்நானே சொல்லி விடுகிறேன் அவர். எட்வின் சி…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.பொருள் (மு.வ):தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

காசோலை மோசடி வழக்கில்ஜெயிலுக்கு போகும் லிங்குசாமி

திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை…

திருமங்கலம் அருகே பரபரப்பு ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை

மதுரை திருமங்கலம் அருகே ஓடும்பஸ்ஸிருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி,…

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

சரக்கு” படத்தின்பஸ்ட்லூக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!படத்தில் கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய்சேதுபதி, இயக்குனர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் உள்ளனர்! தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு “சரக்கு”…

திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ45லட்சம், தங்கம் ,வெள்ளி பொருட்களும் கிடைத்தன

அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். இன்றைய தினம்(12.04.2023) மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பரமணிய சுவாமி கோயில், முருக பெருமானின், ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின்…

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் குட்டையை குழப்பும் கலைப்புலி தாணு முறியடிக்க தயாராகும் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தலைவர், மற்றும் 2 துணை தலைவர், 2 செயலாளர்கள், ஒரு இணை செயலாளர், பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது…