எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.பொருள் (மு.வ):தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். Post navigation குறள் 423 குறள் 425
குழந்தைகள் அனைவருக்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிகள்.., Nov 13, 2026 Kalamegam Viswanathan