• Sun. Dec 1st, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 13, 2023
  1. பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?
    பாரதிதாசன்
  2. குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது?
    யாமம்
  3. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
    மாலை
  4. மருதம் நிலத்திற்குரிய பெரும்பொழுது?
    வைகறை
  5. பாலை நிலத்திற்குரிய பெரும்பொழுது?
    நண்பகல்
  6. ”நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?
    நரி ஊளையிட, ஆந்தை அலற
  7. மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?
    பள்ளு
  8. திரிவேணி சங்கமம்?
    சிந்து, கங்கை, சரஸ்வதி
  9. மந்திராலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?
    ஸ்ரீராகவேந்திரன்
    10.முதலாம் இராஜஇராஜனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *