• Mon. Sep 25th, 2023

Month: March 2023

  • Home
  • வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்..!முதல்வர் கண்டனம்

வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்..!முதல்வர் கண்டனம்

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்..!முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் திருப்பூரில் நடந்ததாக தொகுத்து தகவல்…

திருச்சுழி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ள நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நூலக வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்அழகேசன் தலைமையில் நடைபெற்ற வாசகர் வட்ட சிறப்புகூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ,…

சேலத்தில் பகவத் கீதையை பல்லக்கில் சுமந்து ஊர்வலம்

சேலத்தில் மராட்டிய சமூகத்தினர் ஞானேஸ்வரர் மற்றும் பகவத் கீதையை பல்லக்கில் சுமந்து பாரம்பரிய நடனமாடி 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.மராட்டியத்தில் பகவத் கீதையை எழுதிய பாண்டுரங்கரின் பக்தர் ஞானேஸ்வரரை விஷ்ணுவின் அவதாரமாக மராட்டிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில்…

குடியிருப்புப் பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த காட்டெருமை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் காலை முதலே ஆக்ரோசமாக சுற்றித்திரிந்த காட்டெருமை. ஞ்சூர் மின்வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் குடியிருப்புகளும் மின்வாரிய குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. சன் பிளவர் பில்டிங் லைன் பகுதியில் தேயிலைத் தோட்டத்திலிருந்து குடியிருப்பு முன்பாக…

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

கூடுதல் முதன்மைச் செயலாளர் , வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, 32 பயனாளிகளுக்கு ரூ.2.65 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டு,…

சேலம் பகுதியில் ரூ. 5 லட்சம் செலவில் குடிநீர் ஆழ்துளை கிணறு- ராஜேந்திரன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

சேலம் மாநகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பல்வேறு பணிகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.சேலம் மாநகராட்சியில் உள்ள வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் சட்டமன்ற…

சேலத்தில் வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம்- ஆட்சியர் திறந்து வைத்தார்

சேலம் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை வலிப்பு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார்…சேலம் 3 ரோடு பகுதியில் அமைந்துள்ள நியூரோ பவுண்டேசன் மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவ சிகிச்சையில் அளிக்கப்பட்டு…

அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இத்தினத்தை முன்னிட்டு குமரி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 128: பகல் எரி சுடரின் மேனி சாயவும்பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்எனக்கு நீ உரையாய் ஆயினை நினக்கு யான்உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்அது கண்டிசினால் யானே என்று நனிஅழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்ஏனல் காவலின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்..! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.சிறுவன் முகத்தில் வியப்பு.“உனக்கு…