• Mon. Feb 6th, 2023

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழா

நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழா

நீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுமுருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே…

நீலகரி -கண்டி கெச்சிகட்டி பழுதான சாலை சீர் செய்யப்படுமா ?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெச்சிகட்டி கண்டி முள்ளிமலை பூதியாட காந்திபுரம் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கண்டி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தேயிலை தொழிற்சாலை பணிபுரிபவர்கள் தேயிலை பறிக்கச் செல்வோர் விவசாயிகள் என…

குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 58வது நினைவு தினம்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 58 வது நினைவு தினத்தை முன்னிட்டு குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ,குந்தா கிழக்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மஞ்சூர் பஜார் பகுதியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

மஞ்சூரில் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி

இந்தியஒற்றுமைப்பயணம் நிறைவு விழா வாருங்கள் கை கோர்ப்போம் நிகழ்ச்சி பாரத்ஜோடோ யாத்ரா நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. நாகராஜ் தலைமையில், குந்தாவட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கீழ்குந்தா ஆனந்த், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்ததலைவர் நேரு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,அன்னல் மகாத்மாகாந்தி…

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் தமிழக அரசால் வழங்கப்படும் கட்டுமான தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் நீலகிரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கத் தலைவர் சிவக்குமார் மாமன்ற உறுப்பினர் ஆரி எடக்காடு கவுன்சிலர் சாந்தி முன்னிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு…

சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்து

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 k 6097 பதிவு எண் கொண்ட காரில் உதகையிலிருந்து மஞ்சூர் கிண்ணாக்கொரை பகுதிக்கு சுற்றுலா செல்வதற்காக வந்த பொழுது சாமராஜ் என்ற இடத்தில் திடீர்…

கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் அரசு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.சம்பவம் அறிந்து தேவாலா காவல்துறையினர் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலமாக பந்தலூர்…

கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்

உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். உதகையை அடுத்த புதுமந்து செல்லும் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு டீசல் ஏற்றி வந்த மினி ஆட்டோ டீசல் இறக்குவதற்காக…

வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்

உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்கால கட்டிடத்தில்…

குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் படி, குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சி,அப்துல் கலாம் மகளிர் நல்வாழ்வு சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு…