• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2023

  • Home
  • மதுரை மாநகராட்சியின் மெத்தன போக்கு -நோய் பரவும் ஆபாயம்

மதுரை மாநகராட்சியின் மெத்தன போக்கு -நோய் பரவும் ஆபாயம்

மதுரை மாநகராட்சியின் மெத்தனபோக்கால் 2 வார்ட் வைகை 2 வது வீதியில் நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சி 2 வது வார்ட் பகுதியில் கழிவு நீர் அகறப்படாததால் அப்பகுதியில் பலரும் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 வது…

எமரால்ட் அணையில் கிடந்த ரேஷன் அரிசி குழி தோண்டி மூடல்

மஞ்சூர் அடுத்த எமரால்ட் சுருங்கி பாலம் பகுதியில் கிடைத்த அரிசி மூடைகள் வட்டாசியர் முன்னிலையில் குழிதோண்டி மூடப்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்ட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மேய்க்கச் சென்றவர்கள் சுருக்கி பாலம் என்ற அணையில் சிறிய…

ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு எனவே அத்தொகுதியில் எங்கள் கட்சிதான் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி பேச்சுசென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக…

டெல்லிருந்து ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் டெல்லி சென்ற ஆளுனர் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.தமிழக ஆளுனர்ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய…

கரூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவுப்படி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக, தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோதபோக்கு கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற கோரியும் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா

நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் குணாளன் நாடார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அண்ணாமார் திருமண மண்டபத்தில் கொங்கு நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டுத்தடிக்காரன் குணாளன் நாடார் அவர்களின் 267 வது பிறந்தநாள்…

வீட்டில் பதுங்கி இருந்த பாம்பு வனத்துறை மீட்பு

வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை வனத்துறையினர் பாம்புபிடி ஊழியர் உதவியால் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாத்திரங்கள் மேல் ஏதோ ஊர்ந்து…

சி.கே சரஸ்வதி எம்.எல்.ஏ. காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே சரஸ்வதி காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாளினை (தை 5) காலிங்கராயன் தினமாக பாசன விவசாயிகளால் கொண்டாடி வருகிறார்கள்.…

விக்ரம் பிரபு-வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு

நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது SP சினிமாஸ் நிறுவம் தனது அடுத்தப் படமாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைSP சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.இந்தப் படத்தைத் தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்…

மாணவரணிக்கு இபிஎஸ் முக்கிய அறிவிப்பு..!

அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜன.25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜன.25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம்…