• Tue. Oct 3rd, 2023

Month: January 2023

  • Home
  • பழனி கோவிலில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

பழனி கோவிலில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்படும்- அமைச்சர் சேகர் பாபு

பழனி கோவிலில் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர்…

ஐகானான தெலுங்கு நடிகர் ராம் சரண்

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில்…

ஈரோடு இடைத்தேர்தல்-அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் ?

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? தொண்டர்களுடன் ஆலோசனை.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தலில்…

ராகுல் காந்தியின் யாத்திரை காஷ்மீருக்குள் நுழைந்தது

கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமையாத்திரை காஷ்மீருக்குள் நுழைந்தது.தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த…

பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா- சபாநாயகர் பங்கேற்பு

பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.சாமிதோப்பு அய்யா வழி,வழிபாட்டின் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகா சன்னிதானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த சபாநாயகர் அப்பாவுக்கும்…

இரட்டை இலையில் தான் போட்டி- ஜெயக்குமார் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில…

பாஜக எம்.பி.க்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக போராட்டம் வலுத்து வருகிறது.பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த…

அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து வட கிழக்கு மாநிலங்களின் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு…

படைப்பாளிகள், தலைவர்களை கொண்டாடும் நகை கடை

ஆடித்தள்ளுபடி, அக்க்ஷய திரிதி, தீபாவளி தள்ளுபடி, பொங்கல் தள்ளுபடி என்பது தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி கடை, நகைகடைகளில் பிரபலமானது எழுத்தாளர்கள், தேச தலைவர்களை கெளரவிக்கவும், அவர்களது படைப்புகளையும், புகழையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நகை கடை…

மதுபானம் காலி பாட்டில்களை விற்று இடைத்தேர்தலில் டெபாசிட் … தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு..!

தேர்தல் என்று வந்து விட்டாலே காமெடிகளும் கலந்து விடுகிறது. கட்சி வேட்பாளர்கள் சீரியஸா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்க இடையே சில காமெடி சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குறுதி வித்தியாசமாகவும் ஓட்டு கேட்டு வித்தியாசம் என்று தேர்தல் களத்தை கலகலப்பாக்குவார்கள். இதோ இதற்கான ரீல்…