• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

Year: 2022

  • Home
  • அமெரிக்காவின் ஆக்ரோஷத்துக்கு ஆளான ஜூலியன் அசாஞ்சே…

அமெரிக்காவின் ஆக்ரோஷத்துக்கு ஆளான ஜூலியன் அசாஞ்சே…

ரஸ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நீலிகண்ணீர் வடிக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் ரஸ்யாவுக்கு எதிராக வீரவசனம் பேசுகிறார். ஆனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்கும் முயற்சியில் தான் ஆர்வம் காட்டுகிறது அமெரிக்கா. உலகமு முழுவதும் பல நாடுகளுக்கு எதிராக…

அதிக மக்களால் பேசப்படுவதால் இந்தி தேசிய மொழியாக ஏற்க முடியாது- குமாரசாமி ட்வீட்

முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்தி திணிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-நடிகர் சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். இது சரியானது தான். இதில் எந்த தவறும் இல்லை. நடிகர் அஜய் தேவ்கான் இயற்கையாகவே…

சட்டசபையில் இலங்கைக்கு உதவ சிறப்பு தீர்மானம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன .குறிப்பாக…

கணிதத்தில் பெண்களே புலிகள்.. யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை…

ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த ஆண்டும் அப்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு சுவாரசியமான தகவல் இடம்பெற்றுள்ளது. கடந்த…

பாமாயில் ஏற்றுமதி நிறுத்தம்… அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு…

இந்தோனேஷியா தான் உலகிலேயே அதிகமான பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அங்கு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து விட்டதால் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தற்போது தடைவிதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவானது தன்னுடைய பாமாயில்…

‘நண்பன்’ படம்போல மற்றொரு தளபதி திரைப்படம்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து…

மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திய இயக்குனர்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்கள் உள்ளனர். மேலும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார். இவர்களில் இளைய மகள் அதிதி, முத்தையா இயக்கியுள்ள விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு…

சீரியல் கதையாசிரியர் படுகொலை!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் செந்தில் சுபாஷ் (வயது 38). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தங்கி, சின்னத்திரை நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக பனி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த…

வைரலாகும் சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்!

கோலிவுட்டில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட்டில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு…

நம்பர் நடிகையால் டைரக்டருக்கு வந்த சோதனை!

நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை…