ஊழியரைப் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: ஸ்விக்கி
மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபரை ஸ்விக்கி நிறுவனம் வலை வீசி தேடி வருவதுடன், அந்த நபர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் பெய்து வரும்…
அழகுராஜா – வை பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியைவேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்மேனகா கார்ட்ஸ், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்S.சங்கரலிங்கம், , தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள் உள்ளன, தலைமையிடம் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில்…
மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு – போலீசார் விசாரணை
மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்மான முறையில் இறந்து கிடந்தார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 54 என்பவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக சுமார்…
பஞ்சாப் முதல்வருக்கு 2வது திருமணம்…
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குர்பீரித் கவுர் என்ற மருத்துவரை இன்று 2ஆவது திருமணம் செய்து கொண்டார். சண்டிகரில் உள்ள இல்லத்தில் திருமண விழா நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னணி ஆம்…
மதுரை ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் .மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்தது ஸ்ரீ சந்தன…
ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
கோவில்பட்டி நாலாட்டின்புதூர் சாலையில் ரோந்து சென்ற நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் ஆய்வு.நெடுஞ்சாலை ரோந்து வாகனம் – 5 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி சோதனைசாவடியிலிருந்து கயத்தார்…
ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!
செஸ்ஒலிம்யாட் போட்டி விளம்பரபடத்திற்காக முதல்வர் ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ்சிவன்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில், இந்த மாத இறுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன்…
இனி இருமுறை தேர்வு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வரும் டிசம்பரில் இளநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும்…
ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத பாஜக
பாஜவின் எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை தற்போதைய எற்பட்டுள்ளது.பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன் முடிவடையும் நிலையில்,நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்லது.…
ஓபிஎஸ் மகன் பாஜகவுக்கு தாவுகிறாரா ?
அதிமுகவில் தற்போதுயசிக்கலான சூழ்நிலையில் தனது தந்தை ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பாஜகவுக்கு தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியுமான…




