இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு…
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி என்பவருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தாலும், எல்லா விவகாரங்களிலும் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது ஆட்சி முறை விமர்சனத்துக்கு…
பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்தியாவுக்கு தேவையில்லை
பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது மோடி பேச்சுஉத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய…
ஜப்பான் பிரதமர் மீது துப்பாக்கி சூடு- அதிர்ச்சி வீடியோ
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தேர்தல்…
இன்றைய ராசி பலன்
மேஷம்-அமைதி ரிஷபம்-ஆதரவு மிதுனம்-இரக்கம் கடகம்-ஈகை சிம்மம்-உதவி கன்னி-ஊக்கம் துலாம்-ஏமாற்றம் விருச்சிகம்-எதிர்ப்பு தனுசு-பாராட்டு மகரம்-கவனம் கும்பம்-நிறைவு மீனம்-நிம்மதி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு… முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு..
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக இருந்த…
ஜப்பான் முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்டுள்ளார்.தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஷின்ஸோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே,…
மீண்டும் அப்பா ஆனார் எலான் மஸ்க்…
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம்…
திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானைக்கு ஆனி மாதம் ஊஞ்சல் திருவிழா!
அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ஆனி மாதம் ஊஞ்சல் திருநாளில் மூன்றாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வயானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று அஸ்தாளமன்றம் மூலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அமையப்…
பல அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி…
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர், வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி இன்று பல்வேறு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நேர்மையாகவும் சிறப்பாக பணியாற்றி வரும் திருச்சி மத்திய சிறைச்சாலை எஸ்.பி M.செந்தில்குமாரை திருச்சியில் உள்ள…
திரும்பவும் காதலில் விழுந்த நடிகர் விஷால்…அவரே சொல்லிட்டாரு..!!
நடிகர் விஷாலுக்கு வயது 40-ஐ கடந்தவிட்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட…




