பாஜவின் எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை தற்போதைய எற்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன் முடிவடையும் நிலையில்,நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்லது. இதனால் அவர் வகித்து வந்த சிறுபான்மை துறை அமைச்சர் பதவி இந்த முறை இஸ்லாமியர்களுக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டதால். வேறு ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு அந்த பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.