காதலருடன் சென்ற மனைவியை துரத்திப்பிடித்த கணவர்- வைரல் வீடியோ
தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி அவருடைய…
தங்கம் விலை தொடர்ந்து சரிவு
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சில நாட்களாக விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37…
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் – 21 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது…
முதலமைச்சருக்கு ராமதாஸ் பாராட்டு
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது குறித்து ட்வீட் செய்துள்ள ராமதாஸ் ” அறிவுத்…
எடப்பாடி பழனிசாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் எடப்பாடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாக…
CUET (க்யூட்) தேர்வு முடிவு இன்று வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு…
அதிமுக வை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவர் – பண்ருட்டி ராமசந்திரன்
அதிமுகவை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பண்ருட்டி ராமசந்திரன் பேச்சுபேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்பு…
காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு…
நரிக்குறவர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் அப்போது அவர்களுடன் தேனீர் அருந்தினார்.தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக…
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழக வீராங்கனை…
கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகள் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில்…