• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழக வீராங்கனை…

Byகாயத்ரி

Sep 15, 2022

கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகள் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் ருதுஜா போஸ்லா உடன் ஜோடி சேர்ந்த கர்மன், இந்தியாவின் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீஸ் இணையை, 2-1 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினார். இதன் மூலம் ருதுஜா போஸ்லா, கர்மன் இணை, இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.