ஓணம் பண்டிகை விடுமுறை அறிவிப்பு..!!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால், கல்லூரிகளுக்கு செப்டம்பர்…
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு..
மண்ணைவிட்டு மறைந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் ஆகஸ்ட் 21 (21-08-2022) அன்று பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் இல்லத்தில் நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துனைவியார் விஜயலட்சுமிக்கு முதல் வருட திதி பெரியகுளம் தெற்கு அக்கிரஹாரம்…
ஆண்டிபட்டி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்க விழா ..
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தமிழக முழுவதும் கிராமங்கள் தோறும் குப்பையில்லா கிராமங்களை உருவாக்கி , சுகாதாரத்தை காப்பதற்காக நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை ஆரம்பித்து தொடங்கி வைத்தார் . அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே…
ஆகஸ்ட் 22ம் தேதி 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்..
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பில் 93 சதவீதம் பேரும், பத்தாம்…
கோவில்பட்டி அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர் பாஸ்கரன்…
மதுரையில் ரசிகர்களுடன் விருமன் பட வெற்றி கொண்டாட்டம்..
விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டம் .நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர் , இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர். மதுரையில் விருமன் திரைப்பட திரையிடப்பட்டுள்ள திரையங்குகளில் ரசிகர்களை சந்தித்து நடிகர் கார்த்தி பேசுகையில் : இங்கு வந்தது…
மதுரையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி…
மதுரையில் மருந்தக உரிமையாளர்கள் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் ஒரு வாரம் வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.போதை பொருள்களுக்கு எதிராகவும், போதை…
3 நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…
இனி உறியடி விழாவும் விளையாட்டு பிரிவில்…
மராட்டியத்தில் உறியடி விழாவை விளையாட்டு பிரிவில் சேர்ப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வட இந்தியாவில் நடைபெறும் உறியடி திருவிழா பிரபலமான ஒன்று. உயர கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பானையை ஒருவர் மீது ஒருவர் நின்று ஏணி போல அமைத்து ஏறி உடைக்க வேண்டும்.…
நட்சத்திரம் நகர்கிறது காதலைப் பற்றிய படம் – பா.ரஞ்சித்
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் தன் பாலின காதல், உறவை பற்றிய படம் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்மறையாக தன் படம் பற்றிய கருத்தை கூறியுள்ளார் ரஞ்சித் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது”…