• Wed. Dec 11th, 2024

ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிப்பு..

மண்ணைவிட்டு மறைந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமிக்கு முதலாம் ஆண்டு நினைவுதினம் ஆகஸ்ட் 21 (21-08-2022) அன்று பெரியகுளம் வடக்கு அக்ரஹாரம் இல்லத்தில் நடைபெறுகிறது.

அதிமுக ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துனைவியார் விஜயலட்சுமிக்கு முதல் வருட திதி பெரியகுளம் தெற்கு அக்கிரஹாரம் அவரது இல்லத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அவரது திருவுருவபடம் திறக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நினைவு தின அனுசரிப்பில் கழக நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.