குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.பொருள் (மு.வ):களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
மறுதணிக்கைக்கு போகும் கோப்ரா திரைப்படம்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘,…
ரேஷன் கடையில் வாங்கிய அரிசியில் வண்டுகள்…. பொதுமக்கள் அதிர்ச்சி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி விநியோகம் நடைபெற்றது .அப்போது அரிசியில் வண்டுகள் மொய்த்ததால் அதனை வாங்கி சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே…
முருகப் பெருமான் பெருமை கூறும் பக்திப் பாடல் குறுந்தகடு வெளியீடு…
முன்னிட்டு முருகப் பெருமான் பெருமை கூறும் பக்திப் பாடல் குறுந்தகடு வெளியீடு – பாடல்களை மெய்மறந்து கேட்ட முருக பக்தர்கள்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகின்றது.விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில்…
விநாயகர் சிலைகளை நீர்களில் கரைப்பதற்கான வழிமுறைகள்..
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது . அதன்படி, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி. பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள்…
பிரம்மாண்டமான இசை கச்சேரிக்கு தயாராகும் அனிருத்..
தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து வேதாளம், மான் கராத்தே, தானா சேர்ந்த கூட்டம், பீஸ்ட், எதிர்நீச்சல், கத்தி, மாரி…
ரேஷன் கார்டில் புதிய தகுதி வரம்புகளை கொண்டு வர இருக்கும் தமிழக அரசு..
நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஆனால் ரேஷன் திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று…
மிஸ் மெட்ராஸ் ஆன நடிகையும் அரசியலுக்கு வருகிறாரா..??
சமீபத்தில் நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்றும், காங்கிரசில் இணையப்போகிறார் என்றும் பேச்சு எழுந்து வருகிறது. இதன் மூலம் த்ரிஷா அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிகிறது. நடிகைகளில் பெரும்பாலானோர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். எம்எல்ஏ முதல் எம்பி வரை பதிவி வகித்திருக்கிறார்கள்.…
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம்..ஆளுநர் பங்கேற்பு..
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நீதிமன்றம் எதிர் புறத்தில் உள்ள அண்ணாரின் திருவுருவச்சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி,தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன்,மத்திய இணை அமைச்சர்,…





