• Sun. Oct 1st, 2023

Month: August 2022

  • Home
  • ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகளுடன் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் ஜெயபாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் விநாயகர்…

தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்!

கேரளாவில் தாய்க்கு 2 வது திருமணம் செய்துவைத்த மகள்செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் மகளே தாய்க்கு 2 வது திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் வயது 59. பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது கணவர் இறந்துவிட்டார்.ரதிமேனனுக்கு…

உ.பி லக்னோவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் அதை ஒட்டிய பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து…

மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை…

மூன்று பாகங்களாக நீளும் லூசிபர்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 2019 ஆம் ஆண்டுவெளியான படம் லூசிபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகி வணிகரீதியாக வெற்றிபெற்றார்இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற பெயரில் மீண்டும் மோகன்லாலை வைத்து படம் இயக்க…

செல்போன் வெடித்து இளைஞர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து இளைஞர் பலியானார்.கோபிசெட்டி பாளையம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபோது செல்போன் வெடித்து இளைஞர் அர்ஜூன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.சார்ஜ்போட்டுவிட்டு அர்ஜூன் தூங்கிய நிலையில் அதிகாலையில் செல்போன் வெடித்து குடிசை வீடு…

திருசிற்றம்பலம்- விமர்சனம்!

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், ரஞ்சனி, மு.ராமசாமி, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘யாரடி நீ…

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க புதிய திட்டம்..

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டத்தை, எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான…

சீனாவில் மீன்களுக்கும் கொரோனா பரிசோதனை!

உணவு பில்களில் FSSAI எண் கட்டாயம்..!!

FSSAI – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு அமைச்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 இந்திய உணவு…