• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 31, 2022
  1. புரதங்கள் நிறைந்த தானிய வகை எது?
    சோயாபீன்கள்
  2. பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை எந்த நோய்க்கான அறிகுறிகள்?
    ஸ்கர்வி
  3. பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?
    கற்பூரம்
  4. நீர் ஒரு……..?
    சேர்மம்
  5. தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து நிற்பதற்குக் காரணம் எது?
    உராய்வு
  6. ஒரு பொருள் எரிவதற்கு எந்தத் தனிமம் தேவைப்படுகிறது?
    ஆக்சிஜன்
  7. கார்பன் ஒரு……………?
    அலோகம்
  8. ஊசல் கடிகாரத்தின் இயக்கம் எதற்கான எடுத்துக்காட்டு?
    அலைவு இயக்கம் மற்றம் கால ஒழுங்கு இயக்கம்
  9. ஒலியலை எவ்வாறு செல்லும்?
    ஒலியலை வெற்றிடத்தில் செல்லும்
  10. பாக்டீரியா, பூஞ்சைகள், புரோட்டாசோவா, வைரஸ்கள் இவற்றில் வேறுபட்டது எது?
    வைரஸ்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *