இன்று 15 மாவட்டங்களில் கனமழை..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,…
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு பதக்கம்…
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம். BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது. அரையிறுதியில் உலக சாம்பியன்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன்…
அன்னை தெரசா மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருள் -முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
அன்னை தெரசா பிறந்த நாள். யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு பிறந்தார். வருந்தும் ஏழை மக்களுக்கு தொண்டு செய்ய இந்தியாவுக்கு வந்தார். ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக்…
நான் காமெடியானகவும் நடிக்க தயார்.. களத்தில் குதித்த சந்தானம்!!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தவர் நடிகர் சந்தானம். தனக்கென ஒரு ட்ரெண்டை செட் பண்ணிக்கொண்டு சினிமாவில் கலக்கி வந்தவர். தற்போது கதாநாயகனாக களம் இறங்கி நித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு…
இனி WORK FROM HOME இல்லை … அலுவலகத்திற்கு வர சொல்லும் ஐடி நிறுவனம்!
நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனம், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருகிறது. பலமாதங்களுக்குப் பிறகு வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து தனது ஊழியர்களை…
பாஜக கட்சிக்கு தாவிய நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ…
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் எம்எல்ஏ ஒருவர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அருணாசல பிரதேச மாநில எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் இணைந்துள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த ஒரே எம்எல்ஏ…
என்னை அப்படி அழைக்காதீர்- முதல்வர் ஸ்டாலின்
கோவை மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் என்னை அப்படி அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு பேசும் போது என்னை அப்படி அழைக்க வேண்டாம் என…
2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!
2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என…
ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் வடிகால் பணிகள் தீவிரம்.
ராஜகோபாலன் பட்டி ஊராட்சியில் 73 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ள ஜே .ஜே .நகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வைகை சாலை வரை கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக 15…