• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டாடிய வெள்ளி விழா..,

ByK Kaliraj

May 25, 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பி. ராமச்சந்திராபுரம் தியாகி ரா. கிருஷ்ணசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000- 2001 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து வெள்ளி விழா கொண்டாடினர்.