உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம்.
BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது. அரையிறுதியில் உலக சாம்பியன்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. இந்தியாவின் சத்விக்சைராஜ், சீராக் ஷெட்டி இணை அரையிறுதியில் உலக சாம்பியன்கள் கோபயாஷி, ஹாக்கி இணையை வீழ்த்தியது. சிராக் ஷெட்டி & சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி அரையிறுதிக்குள் நுழைந்ததன் மூலம் தங்களின் முதல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றனர்.