• Thu. Sep 21st, 2023

Month: August 2022

  • Home
  • மிஷ்கின் – இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கருத்துவேறுபாடு

மிஷ்கின் – இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கருத்துவேறுபாடு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது,ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சில…

கோளாறுகளால் ரத்து செய்யப்பட்ட கியூட் (CUET) தேர்வர்களுக்கு எப்போது தேர்வு..??

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில வரும் மாணவர்களுக்கு கியூட் எனும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7…

ஈழ விடுதலை போராட்டத்தை விவரிக்கும் மேதகு – 2

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர்…

விஜய்யுடன் மீண்டும் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம்?

நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது.விஜய்யின் 67 ஆவது படத்தை…

ஒரு விளம்பர பதிவிற்கு 1 கோடி வாங்கும் பாலிவுட் நடிகை!!

இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் வரை கட்டணம் வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் கேட்போரை அலர வைத்துள்ளது. பிரபல நடிகர் நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளனர் என்பதும் அவர்களது…

இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு, இந்தி படங்களுக்கு அல்ல.. உதயநிதி பளிச்!!

அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தி நடிகர் அமீர்கான் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் “லால் சிங் சத்தா”. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்”…

அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் மேலும் பேசிய போது.. “மக்களை தேடி மருத்துவம் திட்டதின் ஒருபகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில்…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4850.00…

பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…

பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…