உங்கள் சண்டையை பார்க்க நாங்கள் சட்டமன்றம் வரவில்லை, மானிய கோரிக்கை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் தான் சொல்கிறேன்.
இருவரும் மாறி மாறி குறை சொல்வதால் சட்டமன்றம் மாலை 6 மணி செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்?

மாணவர்கள் கூட தேர்வுக்கு இவ்வாறு தயராக மாட்டார்கள் ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு பகலாக தயாராகி வருகிறார்கள்.
என்று சட்டமன்றத்தில் பிரேமலதா ஆவேசமாக பேசினார்.




