• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

ByA.Tamilselvan

Aug 8, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் பேசிய போது.. “மக்களை தேடி மருத்துவம் திட்டதின் ஒருபகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ குறிப்புகள் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என்றார்.