• Sun. Sep 8th, 2024

Month: July 2022

  • Home
  • காரை துரத்திய யானை -உயிர் பயத்தில் கதறிய நண்பர்கள்

காரை துரத்திய யானை -உயிர் பயத்தில் கதறிய நண்பர்கள்

சத்தியமங்கலம் அருகே காட்டுயானை கார் பயணிகளை துரத்த உயிர் பயத்தில் கதறியுள்ளனர். ஓருவழியாக தப்பினர் என்பது சந்தோச செய்தி.5 பேர் கொண்ட நண்பர்கள் குழு ஒன்று சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் கார் சென்றபோது…

பீர் குடிப்பவர்களுக்கு நீரிழிவு ,இதயநோய் வாய்ப்பு குறைவு

குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.வடக்கு போர்ச்சுக்கல்லில் உள்ள போர்ட்டோ நகரில் சுகாதார தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த…

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தலாம்..,
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள்…

காதல் பிரச்னை- கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!

வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்புவேலூர் மாவட்டம் திருவலம் அருகே குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில்…

அங்கீகார நீட்டிப்பு ரத்து செய்யப்படும்.. அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்..

அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகள் சிலவற்றில் போதுமான பேராசிரியர்கள் இல்லாத நிலையில் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ள…

இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்- அச்சத்தில் பெற்றோர்

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கைதேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிமையத்தில்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. பக்தர்கள் வேண்டும் வரத்தை அளித்து காக்கும் தாயாக…

பரோட்டாவுக்கு என்டு கார்டு போட்ட பல நாடுகள்… இந்தியாவில் எப்போது..??

பரோட்டா எல்லோரது வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் பல வகையான பரோட்டாக்களை செய்து உணவு ப்ரியர்களை கவருகின்றனர். ஆனால் இந்த பரோட்டா உடலுக்கு நல்லதா..? இல்லை கெட்டதா..? இதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். மேற்கித்திய நாடுகளான சீனா, ஐரோப்பிய…

பஸ்களில் முகக்கவசம் கட்டாயம் அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பேருந்துகளில் முககவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் பாதிப்பு…

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரைதான் டைம்.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள்…