கழுகுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பாஜக மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கழுகுமலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்ட பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன்சென்னகேசவன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலபஜார்…
1500 மின்சார பேருந்துகள்.. டாடா மோட்டர்ஸ் டெண்டரை கைப்பற்றியது..
டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு 1500 மின்சார பேருந்துகளை வழங்கும் டெண்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் முழுமையாக மின்சார பேருந்துகளை மாற்றும் திட்டத்தை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் 1500 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான…
தேசிய விருதுகளை பெற்றவர்களுக்கு உலக நாயகன் ட்விட்டரில் வாழ்த்து..
நேற்று மாலை 68வது சினிமா தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகம் மொத்தம் 10 விருதுகளை பெற்றுள்ளது. இதில்,சிறந்த தமிழ் படம் – ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’,சிறந்த பின்னணி இசைக்காக – சூரரைப் போற்று (ஜி.வி பிரகாஷ்)சிறந்த…
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய அரிய தகவல்.!!
இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.. உலகில் உள்ள…
செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு..
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர்…
சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..
செஸ் தொடரின் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தவர் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. இன்று தன் குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார். 16 வயது இளைஞனான பிரக்ஞானந்தா சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2018…
செஸ்போட்டியில் முதலிடம் பிடித்தமாணவருக்கு அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து
சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு,…
சூர்யா பிறந்தநாளான இன்று ‘வாடிவாசல்’ அப்டேட் வெளியீடு..
சூர்யாவின் பிறந்தநாளான இன்று வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கலைப்புலி தாணு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால்…
மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!
மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில்…