விரைவில் இந்தியாவிலும் ஸ்கை பஸ்…
இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ் திட்டம் அறிமுகமாக இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகளும் அறிமுகமாக உள்ளன. போக்குவரத்து நெரிசலில் இருந்து சற்று விடுபட இது…
செஸ் வீரர்களை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டு கலைஞர்களின் பிரம்மாண்ட நிகழ்வு…
பல நாடுகள் ஏற்க இருந்த இந்த மாபெரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முதலில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் வேலையில் தமிழகமே அசந்து நிற்கும் அளவிற்கு அதன் பணிகளை சீராக செய்துள்ளது நம் தமிழக அரசு. 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும்…
வரும் 30ந்தேதி ஆரணி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உற்சவம்..!
வருகிற ஜூலை 30ஆம் தேதி ஆரணியில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருகோவிலில், நாளை மறுநாள் ஆரணியில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் உற்சவம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான…
செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த காங்கிரஸ்..!
இன்று சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார் . இந்த விழாவை காங்கிரஸ்…
செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு 3500க்கும் மேற்பட்ட உணவு வகைகள்…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிபியாட் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பல முக்கிய பிரபலங்ளுடன்…
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு..,
வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினி..!
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியானது இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை நேரு உள்…
விருதுநகரில் பெண் ஒருவர் கம்பியால் அடித்துக் கொலை: வாலிபர் கைது..!
விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் பெரிய பேராலியைச் சேர்ந்தவர் கோபால்.இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிகிறார். இவரது…
தன் பிறந்தநாளுக்கு எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற ஆர்.பி.உதயகுமார்…
அதிமுகவில் இரட்டை தலைமை போர் ஆரம்பித்து ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டாகிவிட்டனர். ஒற்றுமை ஒற்றுமை என்று கூவி தற்போது வேற்றுமை ஆகிவிட்டது. அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் இரட்டை தலைமை போர் இன்னும் ஓயவில்லை.இந்த நிலையில்…
மேலும் ஒரு மாணவன் தற்கொலை.. தொடரும் தற்கொலைகளால் பதறும் தமிழகம்
படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்பதற்காக மேலும் ஒருமாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கடந்த 15 நாடகளுக்குள் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் தொடங்கி தொடர்ந்து4 மாணவ,ணவிகளின் தற்கொலை தொடர்கிறது. தொடரும் தற்கொலைகளால் தமிழத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறதுசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…