• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

Byவிஷா

Jul 28, 2022
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாதது வாகன ஓட்டிகளை வருத்தமடையச் செய்திருக்கிறது. 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்றி ரூ.102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப் படுகிறது. இந்த விலை நிலவரம் (ஜூலை 28) இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.