• Sat. Sep 23rd, 2023

Month: July 2022

  • Home
  • மக்களை பயமுறுத்த வரும் “காட்டேரி”…

மக்களை பயமுறுத்த வரும் “காட்டேரி”…

தமிழ் திரையுலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீ.கே.-வின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’.இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்…

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘சீதா ராமம்’டீம்…

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்.’ வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.அஸ்வினி தத் வழங்கும் ‘சீதா ராமம்’ படத்தை…

பிரதமர் மோடி வருகையில் தாமதம்…

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை…

செஸ்ஒலிம்பியாட் விழா மேடையில் மோடியின் படம்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள்…

மோடி ராஜா,அண்ணாமலை ராணி,வானதி குதிரை- வைரலாகும் பாஜக போஸ்டர்

சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் செஸ் போர்டில் இருக்கும் ராஜாவாக மோடி , ராணியாக அண்ணாமலை,மந்திரிகளாக எல் .முருகன் மற்றும் மோகன் பகவத் ,குதிரைகளாக நயினார் நகேந்திரன்,மற்றும் வானதிசீனிவாசன்,யானைகளாக சரஸ்வதி மற்றும் இளையராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.…

செஸ் விளம்பரத்தில் மோடி படம்- தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள்…

மோடி படம் போடாதது தமிழகத்துக்கு அவமானம்- குஷ்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது– சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் இந்த பெருமை கிடைக்க…

மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

விலைவாசிஉயர்வு உள்ளிட்ட மக்களின் பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்திய மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 24…

மதுரையில் மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு போட்டி..

மதுரையில் தேசிய அளவிலான மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங் போட்டிகள் துவக்கவிழா சேது பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங்…

17 வயது பூர்த்தியாகிவிட்டதா..?? அப்போ இதை செய்யுங்க..

இனி 17 வயது பூரத்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய…

You missed